கடலூர் மாவட்டத்தில் மனைவி திட்டியதால் மனம் உடைந்த கணவர் மாடியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது . கடலூர் மாவட்டம் மேல புவனகிரியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி இவரது மனைவியின் பெயர் இந்திராவதி. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். …
Scold
போரூரை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரது மனைவி விமலா (27). இருவரும் பொறியாளர்கள். இவர்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட விமலா கடந்த 10 நாட்களுக்கு முன்பு …