சின்ன சின்ன பூச்சிகள், கொசுக்கள், தேனீக்கள், தேள், பூரான் உள்ளிட்ட பூச்சிக்கடிகள் எல்லோருக்குமே அவ்வப்போது உண்டாகும். இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வோம். ஆனால் அதற்கு முன்பாக வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருள்களை வைத்து அந்த பூச்சிக்கடியால் ஏற்படும் சருமப் பிரச்சினைகளையும் விஷத்தன்மை தாக்கத்தையும் குறைத்துக் கொண்டு அதன்பின் மருத்துவமனைக்குச் செல்லலாம். முதலில் ஒரு சின்ன வெங்காயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கொஞ்சம் சுண்ணாம்பு எடுத்து இரண்டையும் […]