திருமண வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை பல பெண்கள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளத் தயங்கும் சூழலில், விஜய் டிவியின் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவர் பகிர்ந்த அனுபவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கணவரின் கட்டாய உடலுறவு வற்புறுத்தலால் தனது திருமண வாழ்க்கையே சிதைந்ததாக அவர் கண்ணீருடன் கூறியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் தோல்வி அல்லது விவாகரத்துக்குப் பிறகு புதிய வாழ்க்கைத் துணையைத் தேடும் […]