இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்டைவாக, நியூசிலாந்துக்கு எதிரான நடப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் இஷான் கிஷன் விலகியுள்ளார். முதல் டி20 போட்டியின் போது இஷான் கிஷனுக்கு வலது தொடையில் லேசான காயம் ஏற்பட்டதே இவரின் விலகலுக்கான காரணமாகும். இஷான் கிஷன் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடவில்லை என்பதை பிசிசிஐ எக்ஸ் தளம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், அவர் எப்போது முழுமையாகக் குணமடைந்து […]

