இன்றைய சமூகத்தில், வயது வரம்பின்றி பலரும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படும் விகிதம் கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளது. “நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன், அதனால் ஒன்றும் ஆகாது.. எனக்கு மாரடைப்பு வராது” என்று நினைத்து பலர் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைப் புறக்கணிக்கின்றனர். இத்தகைய அலட்சியப் போக்கு மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார். இளைஞர்களிடையே இதய நோய்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களை இப்போது […]

