fbpx

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் இருக்கின்ற திருமண மண்டபம் ஒன்றில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது இதில் மண்டபத்தின் வாசலில் மணமகன் வீட்டார், மணமகன் வீட்டார் உள்ளிட்ட இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீர்காழி நகர காவல் துறையினர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு …

சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல், இவருடைய மகள் பிரபாவதி( 20) இவர் சீர்காழியில் இருக்கின்ற ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பயிற்சி வகுப்பு படித்து வந்தார். இத்தகைய நிலையில் பிரபாவதி நேற்று அதிகாலை தன்னுடைய வீட்டின் பின் புறத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்ட அவருடைய குடும்பத்தைச் …