மத்தியப் பிரதேசத்தில் தனக்கு தினமும் உணவளித்து அன்பு செலுத்திய 75 வயது முதியவரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு தெருநாய் பின்தொடர்ந்து சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம்.