Ind Vs Pak: டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்திய மகளிர் அணி தக்கவைத்துள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீராங்கனைகள், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ரன் குவிக்க முடியாமல் …