fbpx

தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் மூலமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான அடிகளை கடந்த 2020 ஆம் ஆண்டுதான் நாட்டினார் அதன் பிறகு சென்ற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இத்தகைய நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். இது தொடர்பாக பலர் அதிகாரம் மாற்றத்திற்காக …

நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல் முதல் நாளே வளைந்து வளைந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் …

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இன்று காலை தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதா? இல்லையா? என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது இது குறித்து சட்டம் மற்றும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிப்பது என்ன என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது, இந்திய விடுதலைச் சட்டம் …