It has been reported that Sengottaiyan has been given the post of Chief Coordinator of the Administrative Committee.
sengottaiyan
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 2 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவர், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் வழங்கினார்.. இதை தொடர்ந்து இன்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் […]
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 2 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் வழங்கினார்.. ஆனால் திமுக உடனும் கடந்த 3 மாதங்களாக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக […]
அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. மேலும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த சூழலில் திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் […]
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமா அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தார்.. இதை தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன்.. மேலும் இந்த காலக்கெடு முடிந்த நிலையில் செங்கோட்டையன் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.. இதனால் […]
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமா அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தார்.. இதை தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன்.. மேலும் இந்த காலக்கெடு முடிந்த நிலையில் செங்கோட்டையன் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.. இதனால் […]
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்த மூத்த தலைவர்களில் செங்கோட்டையன் முக்கியமானவர்.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர விசுவாசியாக இருந்தவர்.. அதிமுகவில் கிளை செயலாளர், மாவட்ட செயலாளர், அதிமுக ஆட்சியில் அவை முன்னவர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.. அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.. அதிமுக வரலாற்றில் 9 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான வெகு சிலரில் செங்கோட்டையனும்.. ஈரோட்டில் அதிமுகவின் முகமாகவும் செங்கோட்டையன் […]
AIADMK integration.. BJP never did it..! – Sengottaiyan interview!
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய […]
தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. மேலும் “ அன்று ஒரு நிலை, இன்று ஒரு நிலை என இபிஎஸ் இருப்பது வேதனை அளிக்கிறது.. ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தவர் இபிஎஸ் தான்..” என்று தெரிவித்தார்.. பதவி தருவதாக ஓபிஎஸ்-ஐ அழைத்து வந்து பேசிய இபிஎஸ் பிறகு கைவிட்டார்.. […]

