விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான சம்பவம், இரண்டு வாரங்களைக் கடந்தும் மர்மமாகவே நீடிக்கிறது. சிறுமியைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், சம்பவம் நடந்த இரவில் நிகழ்ந்தவற்றையும் அதற்கு முந்தைய நாட்களில் நடந்த சம்பவங்களையும் ஒப்பிட்டுத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் மகளான ஹேமாவதியைத் […]