அமெரிக்க அதிபர் தொடங்கி வைத்த வரிவிதிப்பின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் மீதும் ‘சிவப்பு விளக்கு’ ஒளிரும் வகையில் சரிவு நீடிக்கிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
ஏப்ரல் 7, 2025 அன்று இந்திய பங்குச் சந்தை ஆரம்ப வர்த்தகத்தில் சரிந்தது. பிஎஸ்இ …