fbpx

தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயருக்கு கீழ் இருந்த துறைகள் நீக்கப்பட்டிருக்கிறது சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றம் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து நிர்வாக காரணத்திற்காக அமைச்சர் …

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையின் கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அங்கே அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது இதய நாளங்களில் 3 அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி …

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். அதோடு அவரை 8 நாட்கள் வரையில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

அதோடு அமலாக்க துறையினரின் விசாரணை என்பது மருத்துவமனையில் தான் நடத்த வேண்டும் என்றும் நீதிபதி …

தமிழக மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அவருக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே பரிசோதனை …

நேற்று முன்தினம் இரவு அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்படுவதற்கான வாரன்டை அவரிடம் வழங்கினர் ஆனால் அதை அவர் வாங்க மறுத்து விட்டார்.

பின்னர் அவரை கைது செய்து நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து …

அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சமரசமாக செல்வதாக தெரிவித்ததால் அந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்க்கும் விதமாக, ஊழல் தடுப்பு அமைப்பு சார்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த …