தமிழக மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவை பொருத்தவரையில் அமைச்சராக மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் கரூர் மாவட்டத்தில் அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் திமுக அவரை எப்போதும் தனி கவனத்துடன் கவனித்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதாவது 2011 ஆம் …