fbpx

பள்ளி கழிவு நீர்த்தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்ற கோரி தந்தை அளித்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் பழனிவேல், சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த பள்ளியில் கழிவறை அருகே செப்டிக் டேங் அமைக்கப்பட்டிருந்தது. …

கன்னியாகுமரி மாவட்டம் மத்தூர் ஓட்டலிவிளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சமூக நலக்கூடம் உள்ளது. இங்கு நேற்று மாலை நேரத்தில் விருந்து நடந்தது. அங்கு சாப்பிட்டவர்கள் கை கழுவ சென்றனர். 

இந்த பார்ட்டிக்கு வந்திருந்த சுஜிஜாவும் சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற நிலையில் அந்த இடத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது திடீரென தரை இடிந்து விழுந்தது. …