நீரிழிவு நோய் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் பல உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சர்க்கரை நோய் இருந்தால் உடலுறவில் ஆர்வம் இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி …