பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசலின் முன்னாள் உதவியாளர், 2010 ஆம் ஆண்டு தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவரது முன்னாள் உதவியாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹாலிவுட்டில் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ஸ்பை ரேசர்ஸ்‘. ‘க்ரூட்’, தி கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி’ போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் வரவேற்பு பெற்ற நடிகராக …