fbpx

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை சேட் நகர் பகுதியில் முருகன் விஜயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முருகனின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தின் பின்னால் வந்த கார் ஒன்று அவர் …