ஒருவருக்கு கஷ்டம் என்று வந்துவிட்டால் அவருக்கு பணம் கொடுத்து உதவுவது ஒரு விதமான மனிதப் பண்பு. அப்படி நம்மிடம் பணம் வாங்குபவர்கள் நாணயமான முறையில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கும் நபர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் …