தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை உமா சங்கரி, தற்போது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த உமா சங்கரி, குறிப்பாக ‘சொக்கத் தங்கம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து விலகி, குடும்ப […]