கேரளத்தில் ஷிகெல்லா (Shigella) தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.. இதன் மூலம் இவ்வாண்டில் மாநிலத்தில் இந்த பாக்டீரியா நோயால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. புதன்கிழமையன்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மலப்புரத்தைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 12 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இது பருவமழைக் காலத்தில் மிக வேகமாகப் பரவக்கூடிய இந்தத் தொற்று குறித்த […]
Shigella symptoms
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ‘ஷிகெல்லா’ (Shigella) தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.. எனவே, ஆரம்பத்தில் சாதாரண வயிற்றுத் தொற்றாகத் தோன்றக்கூடிய அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் பெற்றோர்களை வலியுறுத்துகின்றனர். இன்று 7 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.. இதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொற்று பரவல் பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விழிப்புணர்வு மற்றும் ஆரம்பக்கட்ட […]

