fbpx

விழுப்புரம் மாவட்டம் தென் பொன் பரப்பி என்னும் ஊரில் அமைந்துள்ளது சொர்ணபுரீஸ்வரர் கோயில். மற்ற கோயில்களில் எல்லாம் நந்தி சிலையானது தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் தரிசனம் செய்யும் போது நேராக நின்று பார்த்தால் சிவன் சிலை தெரியாது. ஆனால் இந்த கோயிலில் பால நந்தியாக சிலை அமைக்கப்பட்டிருப்பதால் …