மும்பை பகுதியில் உள்ள பிவாண்டியில் ஓட்டல் உரிமையாளர் ஒன்பது முறை கத்தியால் குத்தி, அவரது அந்தரங்க உறுப்பை அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஷமிம் அன்சாரி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் அஸ்லாம் அன்சாரி என்றும் போலீசார் கூறியுள்ளார். இவர்கள் இருவருமே சிறுவயது முதல் நண்பர்களாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில் தினமும் சந்தித்து பலவற்றை பேசிக்கொண்டு, பகிர்ந்து கொண்டு வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பற்றி காவல்துறையினர் […]

திருச்சி மாவட்ட பகுதியில் அண்ணாநகரை சேர்ந்த பாரதி (24). இவர் வேன் டிரைவர் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இருவருக்கும் திருமணமாகி சில நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில், நந்தினியை கவனித்துக் கொள்வதற்காக பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கை வந்துள்ளார். 17 வயதுள்ள இந்த சிறுமியை வற்புறுத்தி பாரதி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களில் […]