நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்;“நம்மிடம் தற்போது அரிசி, கோதுமை, கடலை, துவரை, மசூர், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகள் முதலியன அனைத்தும் தேவையை …