தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு, டெல்லியில் உள்ள இந்தியத் தரநிர்ணய வாரியம் NABH-மருத்துவமனைகளுக்கான தர அங்கீகாரம் வழங்கப்பட்டது. தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு, டெல்லியில் உள்ள இந்தியத் தரநிர்ணய வாரியம் NABH-மருத்துவமனைகளுக்கான தர அங்கீகாரத்தை வழங்குவது இது இரண்டாவது முறையாகும். NABH மறு அங்கீகார சான்றிதழை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனரிடம் வழங்கினார். நாளை நடைபெறும் […]

நாடு முழுவதும் மொத்தம் 476 ஆயுர்வேதா, 56 யுனானி, 13 சித்த மருத்துவம், 7 சோவா-ரிக்பா மற்றும் 284 ஹோமியோபதி மருத்துவ நிறுவனங்கள் மூலம் கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-22 கல்வி ஆண்டில் இளங்கலைப் பட்டப்படிப்பில், ஆயுர்வேதாவில் 34,202 இடங்களும், சித்த மருத்துவத்தில் 916, யுனானியில் 3103 இடங்களும், சோவா-ரிக்பாவில் 85 இடங்களும், ஹோமியோபதியில் 19757 இடங்களும் உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள மருத்துவ இடங்களுக்கான எண்ணிக்கை, கல்லூரியில் […]

ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சக இயக்குநர் டாக்டர் சஷி ரஞ்சன் வித்யார்தி, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பியூஸ் திவாரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின்படி, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில், மருத்துவச் சுற்றுலா குறித்து இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக […]

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் நோய்க்கு எளிதான முறையில் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது என தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. முதலில் சுத்தமான தண்ணீரை எடுத்து கொண்டு அதில் மஞ்சள் சிறிது கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதனை வெள்ளை துணியில் மஞ்சள் தண்ணீரை நனைத்து அந்த துணியை வைத்து கண்களை […]