fbpx

Cheating: உலகில் ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சமில்லை, எனவே நடைமுறை மனப்பான்மை வாழ்க்கையில் பல நேரங்களில் அவசியமாகிறது. உங்கள் இதயம் சுத்தமாக இருக்கலாம், ஆனால் உங்களுக்கு முன்னால் இருப்பவர் ஏமாற்றுவதில்லை, அதைத் தவிர்க்கும் வழிகளை அறிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணமாகும், அதில் நாம் பலரை சந்திக்கிறோம், சிலர் நம் வாழ்வில் மகிழ்ச்சியைத் தருகிறார்கள், சிலர் …

Japanese Brain Fever: ஜப்பானில் தோன்றிய ‘ஜேப்பனீஸ் என்சபாலிடிஸ்’ என்ற வைரஸால் பாதிக்கப்பட்டு டெல்லியில் ஒருவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்பது, ‘கியூலெக்ஸ்’ என்ற கொசுவால் பரவக் கூடியது. ‘ஜேப்பனீஸ் என்சபாலிடிஸ்’ என்ற வகை வைரஸ், நீர்நிலை பறவைகள் மற்றும் பன்றிகளில் தொற்றும். பன்றிகளில் இருந்து கொசுக்கள் வாயிலாக இந்த வைரஸ் மனிதர்களை …

Thyroid Cancer: பெண்களிடையே தைராய்டு புற்றுநோய் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து பார்க்கலாம்

தைராய்டு புற்றுநோய் ஒரு பொதுவான புற்றுநோயாக இருக்காது. ஆனால் அதன் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் நுரையீரல், மார்பகம், கருப்பை புற்றுநோய் மிகவும் பொதுவானவை. தைராய்டு புற்றுநோய் கடுமையான உடல்நல பாதிப்புகளை …

Stomach Cancer: இன்றைய காலகட்டத்தில் பல தீவிர நோய்கள் பலரை பாடாய் படுத்தி வருகின்றன. அவற்றில் புற்றுநோயும் ஒன்று. அந்த காலம் முதல் இந்த காலம் வரை புற்றுநோய் ஒரு கொடிய விஷயமாக உள்ளது. இது ஒரு கொடூரமான நோய். இதன் பெயரைக் கேட்டாலே அனைவரையும் பீதி பற்றிக்கொள்ளும். முந்தைய காலங்களில், இது வெகு சிலருக்கே …

Murine Typhus: கேரளாவைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த அக்.11 வெள்ளிக்கிழமை அன்று முரைன் டைபஸ் என்ற அரிய பாக்டீரியா நோய் கண்டறியப்பட்டது. சமீபத்தில் அவர் வியட்நாம் மற்றும் கம்போடியாவுக்குச் சென்று திரும்பியபோது கடுமையான உடல் வலி மற்றும் சோர்வை உணர்ந்தார். இதையடுத்து, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதியவர் …

Meningitis: புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளிடையே மூளைக்காய்ச்சல் என்பது ஒரு தீவிரமான நிலையாக இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது. இதற்கு உடனடியாக கவனம் தேவை. தாய்மார்களின் ஆரோக்கியத்தைப் பேணுதல், சுகப் பிரசவம் மற்றும் நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிதல் போன்றவை மூளைக்காய்ச்சலால் ஏற்படும் நோயுற்ற தன்மை …

Salmonella Bacteria: வெள்ளரிக்காய் சாப்பிட்டு 5வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், வெள்ளரிக்காயில் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று காரணமாக உணவு விஷமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டு 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, வெள்ளரி சாப்பிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், …

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த வகையில் தை மாதம் பிறந்தவுடன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது என்பதை குறித்தும் பார்க்கலாம்? தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் இடம்பெயர்ந்துள்ளதால் ஒரு சில ராசியினருக்கு தை மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மேஷம்: …