எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் வெளியான ’தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியதற்காக இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டார் என செய்திகள் வெளியான நிலையில் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் மறுத்துள்ளார். ’நாயகன்’ திரைப்படத்தில் இணைந்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி 38 ஆண்டுகள் கழித்து இணைந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், […]

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று (ஜூன் 5, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் X தளத்தில் தங்களது கருத்துக்களை உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர். கமல்ஹாசனின் தீவிரமான நடிப்பு, சிலம்பரசனின் ஆற்றல்மிக்க கதாபாத்திரம் மற்றும் மணிரத்னத்தின் தனித்துவமான இயக்கம் பலராலும் பாராட்டப்படுகிறது. நாயகன் (1987) படத்தில் கடைசியாக இணைந்து பணியாற்றிய பிறகு, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு மணிரத்னம் […]