fbpx

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் 30 வயதான சதீஷ். கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியின் சகோதரி கணவனை இழந்த நிலையில், ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கொழுந்தியா மீது அதிக பாசம் கொண்ட …

ஒருவருடன் நமக்கு பிரச்சனை என்று ஏற்பட்டால் அதனை எப்படியாவது சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்வது என்பதுதான் நல்லது. ஆனால் அந்த பிரச்சனை எல்லை மீறி சென்று கோபம் என்பது வந்து விட்டால் பல்வேறு விபரீதங்களை சந்திக்க நேரலாம்.

ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரியே அவனுடைய கோபம் தான். ஒரு மனிதனால் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி வைக்க …

திண்டுக்கல் மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தம்பியின் மனைவியை ஓடும் பேருந்தில் வைத்து அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய் பட்டி பங்களாவை சார்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் கோபி இவரது மனைவி தமயந்தி. கோபிக்கும் அவரது அண்ணன் ராஜாங்கத்திற்கும் இடையே சொத்து …

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரக்கோட்டை பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சொந்த அண்ணியை கொலை செய்த வழக்கில் கொழுந்தனாரை காவல்துறை தேடி வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரகோட்டை பகுதியைச் சார்ந்தவர் கோபிநாதன் இவரது மனைவி சுலோக்சனா வயது 65. இந்த தம்பதியினருக்கு விந்தியா …

பெரியபாளையம் பகுதியில் உள்ள திராவிட பாலு எனபவர் திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒன்றியச் செயலாளராகவும் இருந்தவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு பெட்ரோல் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதையடுத்து எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு பதவி வகித்து வருகிறார். இதனால் இறந்த திராவிட பாலுவின் மகன் …