மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு திரிபுரா மாநிலத்தின் செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து 7 வயது உள்ள ஆண் சிங்கமும் 6 வயது உள்ள பெண் சிங்கம் கொண்டுவரப்பட்டது. இதில் ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெண் சிங்கத்திற்கு சீதா(SITA) என்றும் பெயரிட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்திற்கு கொண்டுவரப்பட்ட 2 சிங்கங்களும் ஒரே …