fbpx

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் மண்டல் பகுதியைச் சேர்ந்த சலபதி( 33) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.. இந்த நிலையில் தான் அவர் வேலை பார்க்கும் அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் அவர் நெருக்கமாக பழகி …