fbpx

‌சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் தளத்திற்கு சிவசக்தி என பெயரிடப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில் சர்வதேச விண்வெளி யூனியனும் அந்த தளத்திற்கு சிவ சக்தி என பெயரிடுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

பிரதமர் மோடி அறிவித்த 6 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச வானியல் ஒன்றியம் கிரக …

சந்திராயன் 3 விண்களத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. காலை 7 மணிக்கு பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் இருந்ததால் சந்திராயன் விண்களம் தரையிறங்கியது நேரில் கண்டுகளிக்க முடியவில்லை, இருந்தாலும் காணொளி வாயிலாக …