கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் பெயரில் பெரு நாட்டு மலைகளில் கண்டறியப்பட்ட புதிய வகை மூலிகைத் தாவரத்திற்கு ‘சால்வியா மெஸ்ஸி’ (Salvia messii) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே தன் பெயரில் அதிக உயிரினப் பெயர்களைக் கொண்ட கால்பந்து வீரர் என்ற கின்னஸ் சாதனையை மெஸ்ஸி மேலும் உயர்த்தியுள்ளார். பல்லி, சிலந்தி, தொல்லுயிர் பிராச்சியோபாட், காண்டூர் பறவை மற்றும் பூஞ்சை ஆகியவற்றைத் தொடர்ந்து, பெரு நாட்டு ஆண்டிஸ் மலைத்தொடரில் […]