fbpx

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் 45 கோடி வசூல் செய்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து …

இயக்குநராக இருந்து நடிகராக மாறிய எஸ்ஜே. சூர்யா….. இயக்குனர் சங்கரின் ராம்சரன் நடிக்கும் படத்தில்  நடிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை தொடங்கிவிட்டதாகவும் ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துள்தாகவும் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தபோது இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை …