புடவை அல்லது உள்ளாடைகளை வழக்கமாக அணிபவர்களுக்கு ஓர் ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அடங்கிய குழு, இடுப்பில் உள்ள தோலில் தொடர்ந்து உராய்வு மற்றும் அழுத்தத்தால் புண்கள் மற்றும் தோல் புற்றுநோய் ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர்.
அந்த ஆய்வில், ‘பெட்டிகோட் கேன்சர்’ நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு …