நாம் சாப்பிடும் உணவு நமது தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கும். தோல் விரைவாக வயதாகும்போது, அது எளிதில் சேதமடையும். அதன் பளபளப்பை இழக்கும்.
எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவது உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். ஆனால் அதே நேரம் …