நம் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் வெண்டைக்காயும் ஒன்று. இதன் வழவழப்புத் தன்மை காரணமாக பலரும் இதை விரும்புவதில்லை. ஆனால், அந்த வழவழப்புத் தன்மைதான் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற பிரபல இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேதி, வெண்டைக்காயில் உள்ள இந்த நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார். வெண்டைக்காயில் உள்ள கொழகொழப்பான பகுதி […]

