13 வயதிற்கு முன் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் குழந்தைகள் இளம் வயதிலேயே மனநலப் பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த டிஜிட்டல் உலகத்தில் பெரியவர்கள் மட்டும் ஸ்மார்போனுக்கு அடிமையாக இல்லை.. சிறு குழந்தைகளும் அதிக நேரம் திரையில் செலவிடுகின்றனர்.. குழந்தைகள் அடம்பிடிக்கும் போது பெற்றோர்கள் போனை கொடுத்து பழக்கிவிடுகின்றனர்.. இதனால் குழந்தைகளின் திரை நேரம் அதிகரித்துள்ளது.. குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பது எவ்வளவு ஆபத்தானது […]
smartphones
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மெசஞ்சர், இனி சில பழைய ஸ்மார்ட்போன்களில் இயங்காது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த மாற்றம் மே 2025-ல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் ஏற்பட்ட சிறிய தாமதம், பயனர்களுக்கு தங்கள் போன்களை மாற்றிக்கொள்ள கூடுதல் அவகாசத்தை அளித்தது. அதன்படி ஜூன் 1 முதல் சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படவில்லை. இது மெட்டாவின் […]