fbpx

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 1950ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் எதுவும் இல்லாத சூழ்நிலையில் அவ்வப்போது அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் அங்கு வந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.…