பொதுவாக சில உணவகங்களில் புகைக்கும் அறை என்று தனியாக இருக்கும். அதாவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகைக்க வசதியாக இந்த அறை அமைக்கப்பட்டிருக்கும். சிலரால் சாப்பிடும் போது புகைபிடிக்காமல் இருக்க முடியாது. புகைத்துக்கொண்டே சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் புகை பிடிக்கும் விரும்பும் நபர்கள் தனியாக புகைக்கலாம்.

அதேபோல் புகைபிடிக்க விரும்பாத நபர்களுக்கும் …