புடலங்காய் நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறி ஆகும். மேலும் சைவ விருந்து என்றால் அதில் புடலங்காய் கூட்டு இல்லாமல் இருக்காது. கொடி வகையைச் சார்ந்த புடலங்காயில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனிசு, மக்னீசியம், போன்ற மினரல்களும் நிறைந்திருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக காணப்படுகிறது. சுவைக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு …
snake gourd
வீட்டிலே வளர்க்கும் காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. இது ஆண்களுக்கு மிக அவசியமான ஒன்றாக முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த காயினை உண்டு வந்தால் ஆண்மை கோளாறுகளை குறையும்.
இது மட்டும் அல்லாமல் வயிற்று புண் மற்றும் தொண்டை புண் உள்ளவர்களுக்கும் புடலங்காய் பெரிய பலன்களை தருகிறது. மேலும் பாதிப்பையும் பெருமளவு குறைக்கிறது. புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் …
புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கும் புடலங்காய் மருந்தாக உள்ளது.
புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ …