fbpx

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா ஆகியோர் சென்று பாம்பை பிடித்தனர். இதனை கோவை வனச்சரக அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

சாரை பாம்பை பிடித்தபோது, சாரை …

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாம்புகளைப் பற்றி நாம் கேள்விப்பட்ட கதைகள் 90% சதவீதம் கட்டு கதைகள். குறிப்பாக சினிமாக்களில் காட்டப்படும் பாம்புக்கதைகளை நம்பவேண்டாம். உலகம் முழுவதும் 3600 வகையான பாம்புகள் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 230 வகை பாம்புகள் உள்ளன. …

உலகின் பல இடங்களில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவது வழக்கம். அப்படி ஏற்படக்கூடிய இந்த பூகம்பத்தை பாம்புகள் கூட கணிக்க உதவுகின்றன. அதாவது 75 மைல் தொலைவில் (121 கிலோமீட்டர்) இருந்து வரும் பூகம்பத்தை ஐந்து நாட்களுக்கு முன்பே பாம்புகள் உணர முடியுமாம். இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பூகம்பங்களுக்கு முன்னர் விலங்குகள் பல்வேறு …