சமூக ஊடகங்களில் மேகி நூடுல்ஸில் புழுக்கள் இருந்ததாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நெஸ்லே இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது அனைத்து தயாரிப்புகளும் கடுமையான தரநிலைகளைப் பூர்த்தி செய்வதாக பங்குச் சந்தைகளிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.. நெஸ்லே இந்தியா வெளியிட்ட அறிக்கையில் “ இந்தக் குற்றச்சாட்டு […]