fbpx

தவறான மருத்துவ முறையை பரிந்துரைத்த நடிகை சமந்தா சிறையில் தள்ளப்பட வேண்டும் என பிரபல மருத்துவரின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமந்தா தனது விளக்கத்தினை பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி பாதிப்பில் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து தன் …

சமூக ஊடக நிறுவனங்கள் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டத்திற்காக வரவிருக்கும் விதிகள் குறித்து குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புகின்றன, குறிப்பாக குழந்தைகளின் நடத்தை கண்காணிப்பு, பெற்றோரின் ஒப்புதல் (VPC) மற்றும் இலக்கு விளம்பரங்கள் போன்ற சிக்கல்கள் குறித்த கவலைகளை முன்வைக்கிறது.

DPDP சட்டத்தை அமல்படுத்த வடிவமைக்கப்பட்ட இந்த விதிகள், தொழில்துறையினருக்கு சவாலாக அமைந்துள்ளது. கடந்த …

டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது, …

இங்கிலாந்தில் உள்ள வாண்ட்ஸ்வொர்த்தில் உள்ள HMP சிறைச்சாலையில் இருந்து பெண் சிறைக்காவலர் ஒருவர் கைதியுடன் உடலுறவு கொள்வது வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறை வளாகத்திற்குள் பெண் அதிகாரி ஒருவர் கைதியுடன் உடலுறவில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. வெளியான வீடியோவில் பெண் காவலர் வெள்ளை நிற …

தமிழ் சினிமா20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார் சுசித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்த நிலையில், சுசி லீக்ஸ் பிரச்சனையால் இருவரும் பிரிந்தனர். சுசி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு தலைகாட்டாமல் இருந்த சுசித்ரா கடந்த மாதம் …

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்தவர் அப்துல் ஹமீது. இவரின் தரணித்துவமான குரலும், அழுத்தம் திருத்தமான பேச்சும் மிகவும் பிரபலம். வானொலியை தொடர்ந்து சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ‘லலிதாவின் பாட்டு பாட்டு’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்துல் ஹமீது.

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அப்துல் …

ஒரு கல்யாணத்த பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே! இந்த வசனத்தை பலர் நகைச்சுவையாக கூற நாம் கேட்டிருப்போம். திருமணம் என்றாலே அதில் குடும்பம், கடமைகள் என பல பொறுப்புக்கள் நம்மை சூழ்ந்துவிடும், அதற்காகவே பலரும் திருமணம் என்றாலே அஞ்சுவது உண்டு. ஆனால், பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 9 …

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது  68வது படமான கோட் (GOAT) படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு மற்றும் விஜய் காம்போவில் உருவாகும் முதல் படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபு …

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில், தனது காதலியின் வீட்டில் மறைந்திருந்த இளைஞரை, சிறுமியின் பெற்றோர் வெளியே இழுத்து, பலமுறை அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெளியான வீடியோவில், அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே வருவதை காணலாம். அந்த நபர் வெளியே வந்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை தாக்கினர். கூப்பிய கைகளோடு கெஞ்சிய …

பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், செலவழிக்க பணம் இருந்தும், எப்படி செலவழிப்பது என தெரியாமல் ஆலோசனை கேட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். 

பெங்களூருவை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் மென்பொருள் பொறியாளர்களாகப் பணிபுரிகின்றனர், மேலும் இரட்டை வருமானம் கிடைக்கிறது. ஆனால் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. அவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தில் கணிசமான பகுதியைச் சேமிக்கிறார்கள். …