fbpx

கேரளாவில் 13 வயது சிறுவனுக்கு பணம் கொடுத்து அவனை கட்டாய உறவுக்கு அழைத்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் ராணுவ அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. பொறுப்புடன் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ அதிகாரியே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மன்னிக்க முடியாதது எனவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட ராணுவ வீரர் லட்சத்தீவு …