2029 மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்று தவெக மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக விஜய் ஆதரிப்பார் என்ற காங்கிரஸின் கூற்றை தவெக நிராகரித்துள்ளது. டெல்லி தீர்மானிக்காது; தமிழகமே தீர்மானிக்கும்: இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற தவெக எம்.எல்.ஏ. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் பதவி குறித்த முடிவை […]

