fbpx

கடந்த வருடம் தீவிரவாத தாக்குதலில் இறந்த தன்னுடைய தந்தைக்கு ஏழு வயது மகன் மெசேஜ் அனுப்பும் சம்பவம் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் கடூல் கிராமத்தில் கடந்த வருடம் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ அதிகாரி மன்பிரீத் சிங் உயிரிழந்துள்ளார் .இதை அறியாத அவருடைய ஏழு வயது மகன் தன்னுடைய தந்தை …