காங்கிரஸின் உண்மை முகம் மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜனவரி 10ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் […]

I.N.D.I.A கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘I.N.D.I.A’ என்கிற கூட்டணியை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது. தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் […]

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.751.91 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. நேஷனல் ஹெரால்டு என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ். 1937-ம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய நேரு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார். இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. 1942-ம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், […]

தெலுங்கானா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2,500, பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், ரூ.500க்கு காஸ் சிலிண்டர், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 6 தேர்வு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் 6 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று […]

தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. சோனியா காந்தி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை லேசான காய்ச்சலின் அறிகுறிகளுடன் டெல்லியின் சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாடாளுமன்றக் […]

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ கடந்த 27-ம் தேதி இத்தாலி நாட்டில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றது. அவர்கள் மறைவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பா‌.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி, சோனியா காந்தியின் தாயார் […]