நடிகர் சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படம் 50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயகுமார் எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் கருடன். ”விடுதலை” படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூரி, கருடன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் மே …