fbpx

நடிகர் சூரி நடிப்பில் உருவான “கருடன்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சூரி பல சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறது. அந்த வகையில், ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்பகாலம் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார். முதன் முதலாக “மறுமலர்ச்சி” திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்கும்போது அந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சூரி பேசி இருக்கிறார். அது …

மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான தலைமை உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை செய்து நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அடுத்த காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், …

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். முதலில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் சிறப்பு காட்சிகளில் வருவது போல இயக்கப்பட்டது பின்னர் முழு நீள திரைப்படமாக மாற்றினார். இதனால் படப்பிடிப்புகள் நிறைவடைவதில் தாமதமானது என இயக்குனர் வெற்றி …