fbpx

நடிகர் சூரி நடிப்பில் உருவான “கருடன்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சூரி பல சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறது. அந்த வகையில், ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்பகாலம் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார். முதன் முதலாக “மறுமலர்ச்சி” திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்கும்போது அந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சூரி பேசி இருக்கிறார். அது …